கோதுமை மாவு தட்டை

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4 பேர்கள்
  1. 1கோதுமை மாவு
  2. 1/4கப் அரிசி மாவு
  3. 4காய்ந்த மிளகாய்
  4. 10பல் பூண்டு
  5. 1கொத்து கறிவேப்பிலை
  6. 1/4ஸ்பூன் பெருங்காயம்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  9. 2ஸ்பூன் ஊற வைத்த கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்...

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, அரைத்த விழுது பெருங்காயத்தூள், உப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்...

  3. 3

    பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து லேசாகத் தேய்த்து ஒரு மூடியை வைத்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும்... அதில் லேசாக போர்க் வைத்து குத்தி விடவும்.. குத்தவில்லை என்றால் பூரி மாதிரி உப்பி வந்துவிடும்..

  4. 4

    அதை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்...

  5. 5

    இப்போது சுவையான சத்தான கோதுமை மாவு தட்டை தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes