சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை தண்டு இல்லாமல் இலையை மட்டும் சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவும்.
- 2
பிறகு கடாயில் பூண்டை தட்டி பச்சை மிளகாயை சேர்த்து கீரையை வைத்து துளி தண்ணீர் சேர்த்து கீரையை வேகவிடவும்.5 நிமிடம் போதுமானது பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு இறக்கி வைத்து ஒரு மத்தினால் கடையவும். சுவையான கீரை கடையல் ரெடி.இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீரை கடையல்
#colours2


தண்டு கீரை பொரியல்
#COLOURS2


தண்டு கீரை கூட்டு
சுவையான ஆரோக்கியமான சமையல்.செய்வது மிகவும் எளிதானது


தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது...


தண்டு கீரை ரைஸ்
#keerskitchen


சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்...


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம்


கீரை கடைசல்/கடைந்தது #Book


பாலக் பருப்பு கடையல்
#GA4 #spinach


சிறு கீரை பால் கடையல்
#immunity #bookபொதுவாக எல்லாக் கீரைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது சிறு கீரையில் வர கொத்தமல்லி, சீரகம்,பூண்டு பல் வெங்காயம் மற்றும் பால் சேர்த்து கடைந்து உள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தியும் நம் உடலுக்கு கிடைக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.


கீரை வடை / kirai vadai Recipe in tamil
#veg சுவையான ஆரோக்கியமான சமையல்.


தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup


கீரை கடையல் (Green leaves kadaiyal)
நிறைய விதத்தில் கீரைகள் கிடைக்கும்.நான் வீட்டில் இருந்து எடுத்த இரண்டு விதமான கீரைகளை வைத்து இந்த கீரை கடையல் செய்துள்ளேன். எல்லா வகையான கீரைகளிலும் இதே போல் செய்யலாம்.#Everday2


முருங்கைக்கீரை தண்டு சூப்
#GA4#week16#spinach soup


கீரை கடைசல் (keerai kadaisal recipe in tamil)
#book


தண்டு கீரை கூட்டு (Thandu keerai kootu recipe in tamil)
#ga4#week16#spinach


பாரம்பரிய முளைக்கீரை கடையல்
#GA4 #week2 #spinachபாரம்பரிய முறையில் முளைக்கீரை கடையல் எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


முருங்கை கீரை சூப்
#cookwithfriends #bhuvana


சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)
#book#அம்மா#nutrient2#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள்.


வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது


வாழை தண்டு கூட்டு
#banana


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


வல்லாரை கீரை பொரியல்


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)


புளிச்ச கீரை கடையல்(pulicha keerai kadayal recipe in tamil)
#5

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15230797
கமெண்ட்