எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  2. 1/4 கப் கெட்டித்தயிர்
  3. 2 டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
  4. 4-5 துருவிய பச்சை மிளகாய்
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. சிறிதுஎண்ணெய் (அ) வெண்ணெய்
  11. 4-5 டிக்கா குச்சி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் கெட்டித்தயிர், ஐஸ்கிரீம் துருவிய பச்சை மிளகாய் கரம்மசாலா மிளகுத்தூள் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை இதனுள் சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    இரண்டு மணி நேரம் கழித்து ஊற வைத்த சிக்கனை நன்றாக கலந்து பகுதியில் படத்தில் காட்டியவாறு சற்று இடைவெளி விட்டு வைக்கவும் பிறகு இதனை பேக்கிங் தட்டில் வைத்து, 220 பிரிஹீட் செய்த அவனை 20 நிமிடம் வைக்கவும்

  4. 4

    20 நிமிடத்தில் 10 நிமிடம் கழித்து திறந்து எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து மெதுவாக திருப்பி மீது இருக்கும் நேரங்களில் வைக்கவும் இறுதியாக அதனை வெளியே எடுத்து கிரில் மோடில் 3 நிமிடம் வைக்கவும் மீண்டும் அதனை திருப்பி மீண்டும் 3 நிமிடம் கிரில் மோடில் வைத்து எடுத்து பரிமாறவும்

  5. 5

    அட்டகாசமான சிக்கன் மலாய் டிக்கா தயார் இதனை புதினா கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes