தண்டு கீரை கூட்டு

Shanthi @Shanthi007
சுவையான ஆரோக்கியமான சமையல்.செய்வது மிகவும் எளிதானது
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.குக்கரில் பருப்பு 🍅, சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் சேர்த்து வெங்காயம் போட்டு கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பருப்பு கலவையை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.தேங்காய் இரண்டு ஸ்பூன் மிக்ஸியில் அரைத்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 2
சுவையான ஆரோக்கியமான தண்டு கீரை கூட்டு ரெடி.சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொரியல்
#COLOURS2


முடக்கத்தான் கீரை ரசம்
சுவையான ஆரோக்கியமான சமையல்.மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்டது


சவ்சவ் கூட்டு
என் சமையல் . சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையானது


கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது...


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம்


தண்டு கீரை கடையல்
#vattaram


கீரை வடை / kirai vadai Recipe in tamil
#veg சுவையான ஆரோக்கியமான சமையல்.


தண்டு கீரை ரைஸ்
#keerskitchen


சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்...


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


வாழை தண்டு கூட்டு
#banana


மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.


பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும்.


முருங்கைக்கீரை தண்டு சூப்
#GA4#week16#spinach soup


வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு


வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது


வாழைப்பூ கூட்டு
#banana எளிமையான முறையில் சமையலை பகிர்ந்து கொள்ளுங்கள்.


பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
#COLOURS2பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)


* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது.


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup


முளைக் கீரை தால். # combo 5
இது என்னுடைய சொந்த, வித்தியாசமான முயற்சி. ஜீரா ரைஸுக்கு காம்போ வாக கீரையில் தால் செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் பொருத்தமாக இருந்தது.


வாழை தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
#nutrient3


மணத்தக்காளி கீரை கூட்டு
#Everyday2


மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப்.


சென்னை மட்டன் குழம்பு
சுவையான ஆரோக்கியமான சமையல்


முருங்காய் கீரை போரிச்சா கூட்டு
முருங்காய் கீரை மோர்னிங்க இலைகள் அல்லது முருங்கை இலைகள் என அழைக்கப்படும் வைட்டமின் ஏ மற்றும் இரும்பின் மிகச் சிறந்த சாஸ் ஆகும். இந்த இலைகளை அடியிலும், தோசையிலும் சேர்க்கலாம்./


முருங்கை கீரை துவட்டல்
#வட்டாரம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15179233
கமெண்ட்