எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தேவைக்கேற்பஉளுத்தம் மாவு
  2. 2பச்சை அரிசி மாவு
  3. தேவைக்குகேரட்
  4. 1வெங்காயம்
  5. ஒன்றுபச்சை மிளகாய்
  6. சிறிய துண்டுஇஞ்சி
  7. தேவைக்குகறிவேப்பிலை மல்லி இலை
  8. சுவைக்கேற்பஉப்பு
  9. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    நாம் இட்லிக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சம் அதிலிருந்து உளுத்தம் மாவு இரண்டு தேக்கரண்டி இட்லி அரிசி மாவு சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்

  2. 2

    அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் இஞ்சி பச்சைமிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை உப்பு 2 தேக்கரண்டி பச்சரிசி மாவு சேர்த்து வடை வட் மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும் சூடான எண்ணெயில் வடையைத் தட்டிப்போட்டு

  3. 3

    பொன் நிறமாக மாறியவுடன் இந்தப் பதத்தில் எடுத்தாள் சூடாக சாப்பிட வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes