சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் புளித்த இட்லி மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து வைக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக கிள்ளி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். சூப்பரான மீதமான இட்லி மாவு மொறு மொறு பக்கோடா தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் வடை
#leftover


உப்புமா பக்கோடா
#leftover


ரைஸ் புல்லட்
#leftover


வெஜிடபிள் குருமா பிரியாணி
#leftover


கோதுமை ரவை முட்டைக்கோஸ் பக்கோடா
#leftover ... சாப்பாடை ஒரு நாளும் வீணாக்காதீங்க....


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி
#leftover


மீதமான சாதத்தில் முறுக்கு
#leftover


உப்புமாவில் செய்த வடை
#leftover


இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள்.


பிரெட் பக்கோடா
#goldenapron3


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover


இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன்


உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..


இட்லி போண்டா
#Idly#Book


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது.


காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்...


🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.


கிரிஸ்பி ராகி தோசை
#breakfast#goldenapron3


இட்லி மாவு போண்டா
#breakfast


ரவை தோசை மற்றும் தேங்காய் சட்னி
#hotel


பூரி உருளைக்கிழங்கு மசாலா
#hotel


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...


வெஜிடபிள் உப்புமா
#breakfast


புதினா இட்லி(leftover Mint idli)
#leftover குழந்தைகளுக்கு பிடிக்கும்


முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது


கடாய் சிக்கன்
#hotel


இட்லி மாவு போண்டா / idli maavu bonda reciep in tamil
#magazine1


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது...


காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13230517
கமெண்ட் (6)