சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து கடைசியாக எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் பொட்டுக்கடலை சோம்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை கடலை பருப்பு போட்டு தாளிக்கவும் தாளிக்கவும்
- 5
வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி போட்டு வதக்கவும் வேக வைத்த உருளைக்கிழங்குஅதனுடன் சேர்க்கவும். அரைத்து வைத்த பொட்டுகடலை இதனுடன் சேர்க்கவும்
- 6
உப்பு மஞ்சள்தூள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 7
கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்
- 8
எண்ணெய் காய வைத்து தேய்த்து வைத்த மாவை அதில் போடவும். சுவையான பூரி
- 9
பூரி மசாலா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூரி கிழங்கு
#everyday1


இட்லி - புதினா சட்னி
#everyday1


நெய் தோசை, தக்காளிகுருமா
#everyday1


#everyday1 பூரி மசால்
#everyday1 பூரி மசால்


பூரி உருளை கிழங்கு மசாலா
#combo1


சேமியா உப்புமா
#everyday1


உருளை கிழங்கு பூரி மசாலா
#kilangu


உருளைக்கிழங்கு மசாலா
#GA4


பூரி
#everyday1


பூரி கிழங்கு\உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilanku masala recipe in tamil)
#arusuvai2


பூரி-உருளை கிழங்கு மசாலா
#breakfastபொதுவாகவே பூரி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கிரிஸ்பியான, டேஸ்ட்டியான, ஹெல்தியான புசுபுசுவென்று உப்பலாக வரும் பூரி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு சில டிப்ஸ் இருக்கு. அதன்படி செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உப்பலாகவே இருக்கும்.


பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1


ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும்.


தாளிச்ச இட்லி
#everyday1


பூரி கிழங்கு மசாலா
#combo1


வெண்பொங்கல் தேங்காய் சட்னி
#everyday1


உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)
#GA4


பூரி மசாலா
#everyday3


ஹோட்டல் சுவையில் பூரி மசாலா
#myownrecipes.உருளைக்கிழங்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது இதில் வைட்டமின் சி பாஸ்பரஸ் பொட்டாசியம் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


பூரி மசாலா
#book


பாகற்காய், உருளைக் கிழங்கு வதக்கல்
#arusuvai6


பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)
#WDYபொட்டுக்கடலையும்,பெருஞ்சீரகமும் அரைத்து சேர்த்து செய்த இந்த மசாலா மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1
#Combo1...#பூரி & உருளைக்கிழங்கு மசாலா...


மசாலா இட்லி
#Everyday1


லெமன் இடியாப்பம்
#everyday1


பூரி உருளைக்கிழங்கு மசாலா
#hotel


பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋


பூரிக் கிழங்கு மசாலா
#combo1


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#everyday1


மசாலா பணியாரம்
#everyday1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14793190
கமெண்ட் (4)