மசாலா வடை

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

புரதம் சத்து மிகுந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம்கடலை பயிர்
  2. 4வெங்காயம்
  3. 5பச்சை மிளகாய்
  4. 2 தேக்கரண்டிஇஞ்சி ஒரு
  5. 10 பல்பூண்டு
  6. 2 தேக்கரண்டிபெருஞ்சீரகத்தூள்
  7. 1கைப்பிடிபுதினா மல்லி கறிவேப்பிலை
  8. சுவைக்குஉப்பு
  9. தேவைக்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடலைப் பயிறை 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் சேர்த்து தேவைக்கு உப்பு கொஞ்சம் கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள

  2. 2

    மிக்ஸியில் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் பூண்டையும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி கொள்ளவும்

  3. 3

    பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை பயிறு அரைத்த மசாலாவையும் சேர்த்து பெருங்காயத்தூள் பெருஞ்சிரகம் தூள் தூவி வெங்காயம் கொத்தமல்லி புதினா இலையையும் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பி வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி மிதமான சூட்டில் பொரித்து பொன்னிறமாக எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    மசாலா வடை தயார் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes