வெஜிடேபிள் மேகி மசாலா

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
இரண்டு பேர்
  1. 1கேரட்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1கேப்ஸிகம்
  5. ஆறுபீன்ஸ்
  6. ஒன்றுபச்சை மிளகாய்
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  9. அரை தேக்கரண்டிகுழம்பு தூள்
  10. மல்லி இலை
  11. தேக்கரண்டிஎண்ணிரண்டு
  12. சுவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மேகியை பிரித்து கொஞ்சம் பொடியாக உடைத்து எடுத்துக் கொள்ளவும் கேரட்டைத் துருவி கொண்டு குடை மிளகாயை நீளவாக்கில் அரிந்து வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி பச்சை மிளகாயை நறுக்கி எடுத்து வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை வதக்கி பின் வெங்காயம் தக்காளி கேரட் குடமிளகாயை சேர்த்து வதக்கவும் கொஞ்சம் உப்பு மஞ்சள்தூள் குழம்பு தூள் சேர்த்து வதங்கியபின் தேவையான தண்ணீர் ஊற்றி

  2. 2

    மேகி மசாலாவையும் சேர்த்து கொதிக்கவிடவும் கொதி வந்தவுடன் பொடியாக நறுக்கிய மேலாகியும் அதில் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து மூடி வைத்து சிம்மில் வைக்கவும்

  3. 3

    பின் அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும் இறுதியில் மல்லி இலையை தூவி இறக்கினால் வெஜிடபிள் மேகி மசாலா தயார்

  4. 4

    இது மிகவும் ருசியாகவும் இருந்தது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes