நெத்திலிக் கருவாடு 65

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

magazine 6
#nutrition
மீனில் உள்ள விட்டமின்களை விட கருவாட்டில் விட்டமின்கள் அதிகம் உப்பில் ஊற வைப்பதால் அயோடின் கலக்கிறது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கி நெத்திலிக் கருவாடு
  2. 5 ஸ்பூன் சிக்கன் fry மசாலா
  3. 1/2 எலும்பிச்சை பழம்
  4. பொறிப்பிற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் 100 கி கருவாடை மிதமான சுடுதண்ணீரில் ஊறவைக்க வேண்டும் 3 நிமிடம் காத்திருக்கவும் பின் சுத்தம் செய்தால் படத்தில் காட்டியவாறு தூசிக்களை எடுத்து விடவேண்டும் பின் சுத்தமாக கழுவிக் கொள்ளவும்

  3. 3

    பின் சிக்கன் fry மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும் (மீனிற்கு மீன்ப் பொடிகளை விட சிக்கன் பொடிகளே சுவையாக இருக்கும்)பின் 1/2 எலும்பிச்சைபழத்தை பிழிந்து பிறட்டிக் கொள்ளவும்

  4. 4

    பின் 10நிமிடம் ஊற வைக்கவும்

  5. 5

    பொறிப்பிற்கு தேவைளயான எண்ணெய் ஊற்றி கருவாட்டை பொறித்து எடுக்கவும்

  6. 6

    சுவையான மொறுமொறு கருவாடு தயார் பரிமாறவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes