ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#made2
Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
  1. ஒரு பாக்கெட்ரெடிமிக்ஸ் குகீஸ் பவுடர்
  2. 3 ஸ்பூன் வெண்ணெய்
  3. 3 ஸ்பூன் ஓட்ஸ்
  4. 5 ஸ்பூன் சன் பிளவர் ஆயில்
  5. 2 ஸ்பூன் பால்தேவைப்பட்டால்
  6. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெய் சோடா சேர்த்து நன்கு உள்ளங்கை வைத்து தேய்க்கவும். பொடித்த ஓட்ஸ்,குக்கீஸ்பவுடர்,ஆயில் சேர்த்து மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து விடவும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் பால் சேர்க்கலாம்.

  2. 2

    உருண்டையாக உருட்டி தட்டி குக்கீஸ் போல் செய்து தட்டில் அடுக்கவும். ஒரு வாணலியில் 2 கப் மணல்,சேர்த்து ஸ்டென்ட் வைத்து மூடி 10 நிமிடம் ஃப்ரீ ஹிட்பண்ணவும்.

  3. 3

    ஒரு தட்டில் நெய் தடவி ஒரு ஸ்பூன் கோதுமை மாவு தூவிவிட்டு குக்கீஸ் அடுக்கி மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes