ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்

#Grand1
கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸிங் பவுலில் வெண்ணெய் சேர்க்கவும். சிறிது நேரம் இது பீட் செய்து மிருதுவாக்கி கொள்ளவும். அதன் பின் பொடித்த சர்க்கரை தூள் சேர்த்து பீட் செய்யவும்.
- 2
சர்க்கரை மற்றும் வெண்ணையின் நிறம் க்ரீம் நிறமாக மாறும் சமயத்தில்,எடுத்து வைத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அழுத்தம் கொடுக்காமல் ஒன்றாக உருட்டிக் கொள்ளவும். அதிகநேரம் பிசைய கூடாது. பிசைந்த கலவையை 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 3
அதன்பின் 100 கிராம் அளவிற்கு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.ஒவ்வொரு உருண்டையையும் பிஸ்கட் வடிவில் தயார் செய்து நடுவில் ஒரு பாதாம் பருப்பு வைத்து,பேக்கிங் ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்.
- 4
இதனை ஓவனில் 170 டிகிரி சூட்டில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக் செய்த குக்கிகளை பத்து நிமிடங்கள் ஆற விட்டு ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
- 5
மிகவும் சுவையான மற்றும் மொறுமொறுப்பான குக்கீஸ் தயார் இதனை ஒரு மாதம் வரை காற்றுப்புகாத டப்பாவில் வைக்கலாம்.இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நீங்களும் தயார் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடுங்கள். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
- 6
குறிப்பு: பாதாம் பருப்பு மாவை வீட்டில் தயாரிக்க அரை கப் வறுக்காத பாதாமை ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதிலிருந்து தேவையானதை குக்கிஸ் தயாரிக்க உபயோகித்துக்கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)


பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)


ஜீப்ரா கேக்


ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)


கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪


கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)


வானவில் குக்கீஸ்


கார்ன் ஃபிளேக்ஸ் குக்கீஸ்


ஷார்ட் பிரெட் குக்கீஸ்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪


வீட் கேக் வித் பாதாம் பவுடர்


இனிப்பு பிஸ்கட்


முட்டை மிட்டாய் (ande ki mithai)


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)


சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)


பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)

கமெண்ட் (4)