எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி 30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 2 கப் மைதா மாவு
  2. முக்கால் கப் கோகோ பவுடர்
  3. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. ஒரு டீஸ்பூன் உப்பு
  6. 2 கப் சர்க்கரை
  7. ஒரு கப் தயிர்
  8. 1.5 கப் பால்
  9. அரை கப் சன் பிளவர் ஆயில்
  10. 2 ஸ்பூன் வென்னிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

1மணி 30 நிமிடம்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு கோகோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

  2. 2

    அதனுடன் அரைத்து சர்க்கரை சேர்த்து கிளறவும்

  3. 3

    பிறகு அதில் பால் தயிர் என்னை வெண்ணிலா எசன்ஸ் அனைத்தையும் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கிளறவும்

  4. 4

    ஒரு பேக்கிங் பானில் வெண்ணை தடவி மேலே சிறிது மைதா மாவை தூவி பரவி விடவும்

  5. 5

    அதனுள் கலந்த மாவை ஊற்றவும்

  6. 6

    OTG ஏய் 150 டிகிரி செல்சியசுக்கு சூடு செய்யவும்

  7. 7

    சூடான பிறகு இந்த பான் உள்ளே வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும்

  8. 8

    வெந்தவுடன் கேக் வெளியே எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes