கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் துருவிய கேரட்
  2. 1கப் கிராம் ஓட்ஸ்
  3. 1கப் மைதா
  4. 100 கிராம் வெண்ணை
  5. 1கப் நாட்டு சக்கரை /பிரவுன் சுகர்
  6. 2 முட்டை
  7. 1டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1டீஸ்பூன் பேக்கிங் சோடா
  10. 1டீஸ்பூன் பட்டை பொடி /சின்னமன் பவுடர்
  11. ஒரு சிட்டிகை உப்பு
  12. 50 கிராம் சாக்லேட் சிப்ஸ் (optional)

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்ணை மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு பீட்/அடித்துக் கொள்ளவும். பின்பு அதில் முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட்/அடித்துக் செய்யவும்.

  2. 2

    மைதா,பட்டை பொடி,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சலித்து,அதை அடித்து வைத்துள்ள முட்டையில் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

  3. 3

    கடைசியாக ஓட்ஸ் மற்றும் துருவிய கேரட்டை அந்த மாவில் சேர்த்து பீட்/அடித்துக் செய்யவும்.

  4. 4

    ஒரு பேக்கிங் ட்ரேயில் சிறுசிறு உருண்டையாக அல்லது குக்கீஸ் வடிவத்தில் வைத்து preheat செய்த ஓவனில் 180c 10முதல்15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். விருப்பப்பட்டால் இதில் சாக்லெட் சிப்ஸ் கடைசியாக கலந்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes