முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)

Tamilmozhiyaal @ArogyamArusuvai
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வச்சு இரண்டா வெட்டி தனியா வச்சக்கோங்க
- 2
கடாய் அடுப்புல வச்சு எண்ணெய் ஊற்றி, சோம்பு போட்டு பொறிஞ்சதும் வாசனைப்பொருள் போடனும்.. கம்மியா போட்டுக்கோங்க... பொடியா நறுக்குன வெங்காயம் போட்டு வதக்கிட்டு.,இஞ்சி பூண்டு விழுது அப்பறம், தக்காளிய போட்டு வதக்கனும்
- 3
நல்லா மைய வதங்கின பிறகு மசாலா பொடி எல்லாம் போட்டு வதக்கி., கொஞ்சமா தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க... வத்தின பிறகு முட்டையை போட்டு பிரட்டி செத்த நேரம் விடுங்க...முட்டை ரப்பர் மாதிரி ஆகிரும்னு பயப்பட வேண்டாம்.. ஒண்ணும் ஆகாது....
- 4
கூட கொஞ்ச நேரம் பிரட்டி எடுத்தா சுவையான முட்டை தொக்கு தயார்..... எல்லா வகை சாதத்துக்கும் அட்டகாசமான வெஞ்சனம்..
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமாக இருங்க....
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முட்டை கறி(egg curry recipe in tamil)
#made3முட்டைகாலை உணவு


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்..


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#made3


முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1


முட்டை தொக்கு / EGG thokku Recipe in tamil
சாப்பாட்டுக்கு தகுந்த தொட்டுகை


முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
#ATW3 #ThechefStory


முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு


முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.


முட்டை தொக்கு(muttai thokku recipe in tamil)
#birthday3


முட்டை தொக்கு
#ebook


முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks


மசாலா முட்டை(masala egg recipe in tamil)
#made3


முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge


முட்டை சேமியா(egg semiya recipe in tamil)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)
#CF1


முட்டை சேமியா (Egg Semiya Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்


ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும்.


காடை முட்டை தொக்கு(kadai muttai thokku recipe in tamil)
#CF1


முட்டை கடாய்(egg kadai recipe in tamil)
#RD


முட்டை சேமியா(egg semiya recipe in tamil)


சுவையான முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
😋😋😋


முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்...


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
#CF8


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)
#arusuvai5


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#CF1


முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE


முட்டை குழம்பு(egg curry recipe in tamil)


முட்டை பிரியாணி (egg Biriyani recipe in Tamil)
#choosetocook


முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)
பாரம்பரிய சமையல் #LoveCooking


முட்டைமசாலா பிரட் டோஸ்ட் (Eggmasala bread toast recipe in tamil)
#made3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15986215
கமெண்ட் (2)