வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அறையின் வெப்பநிலையில் உள்ள வெண்ணெய் எடுத்து பீட்டர் வைத்து அடித்து கொள்ளவும்.பிறகு பவுடர் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 2
வெண்மை நிறம் சிறிது மாறியதும் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
- 3
பின்னர் டெசிகெடட் கோகனட் சேர்த்து கலந்து விட்டு பால் ஊற்றி அழுத்தம் கொடுக்காமல் எல்லாம் ஒன்று சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 4
பிறகு பட்டர் பேப்பரில் வெண்ணெய் தடவி ட்ரேயில் வைக்கவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி வைக்கவும்.
- 5
பின்னர் டெசிகெடட் கோகனடில் பிரட்டி எடுத்து இடைவெளி விட்டு ட்ரேயில் வைக்கவும்.
- 6
மைக்ரோவேவ் ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி செல்சியஸ் 2 நிமிடம் ப்ரீஹூட் செய்து இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 17 லிருந்து 20 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.
- 7
பிறகு வெளியே எடுத்து கூலிங் ரேக்கில் வைக்கவும். சூடு தணிந்த பின்னர் எடுத்து பரிமாறவும். சுவையான வீட் கோகனட் குக்கீஸ் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies


Coconut Cookies (Coconut cookies Recipe in Tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


தேங்காய் பட்டர் குக்கீஸ் (Coconut butter cookies recipe in tamil)


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)


வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)


தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)


பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)


ஜெம்ஸ் குக்கீஸ் (Jems Cookies Recipe in Tamil)


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


கம்பு சாக்லேட் பிஸ்கட் (Pearl millet choco cookies recipe in tamil)


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)


குக்கீஸ் (Cookies Recipe in Tamil)


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)


Wheat cup cake..

கமெண்ட் (2)