தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  3. 1 துண்டுபட்டை
  4. 1 டேபிள் ஸ்பூன்சோம்பு
  5. 4பொடியாக நறுக்கிய வெங்காயம்
  6. 4பொடியாக நறுக்கிய தக்காளி
  7. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. கொஞ்சம்மல்லித்தழை
  9. கொஞ்சம்கறிவேப்பிலை
  10. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 1 டேபிள் ஸ்பூன்மிளகு தூள்
  12. 1 1/2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்
  13. 1/2 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா
  14. தேவைக்குஉப்பு
  15. கால் கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை அவித்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, சோம்பு போடவும்.

  3. 3

    பட்டையும், சோம்பும் சிவந்ததும் வெங்காயமும், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் தக்காளி நறுக்கியதை போட்டு வதக்கவும்.

  6. 6

    இஞ்சி பூண்டு விழுது, மல்லி இலை சேர்த்து வதக்கவும்.

  7. 7

    எல்லா மசாலா தூள்களும் சேர்த்து உப்பும் சேர்த்து நன்றாக வதக்கி கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணி இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

  8. 8

    இரண்டு நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்க்கும் போது எண்ணெய் மேலே தெளிந்து நிற்கும்.

  9. 9

    இப்போது இரண்டாக வெட்டிய முட்டையை இதனுடன் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.

  10. 10

    சுவையான முட்டை தொக்கு ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes