வெஜ் மஞ்சூரியன் கிரேவி

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
நபர்: 4 பரிமாறுவது
  1. கிரேவி
  2. 50 கிராம் மைதா மவ்வு
  3. 1வெங்காயம் நறுக்கியது
  4. 1காரட் நறுக்கியது
  5. 1சிவப்பு குடை மிளகாய்
  6. 1மிளகு தூள்
  7. 1எள்ளு
  8. 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  9. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது
  10. 1 தேக்கரண்டி பூண்டு இஞ்சி துண்டுகள்
  11. மஞ்சூரியன் உருண்டைகள்
  12. 200 கிராம் முட்டைகோஸ்
  13. 1காரோட் துண்டுகள்
  14. 1நறுக்கிய வெங்காயம்
  15. 1நறுக்கிய குடை மிளகாய்
  16. மைதா மாவு
  17. உப்பு
  18. மிளகு தூள்
  19. தண்ணீர்
  20. 1எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    சாஸ் செய்யும் முறை : சாஸ் செய்ய தேவையான காய்களை வெட்டவும். சிறிது எள்ளு பின் இஞ்சி துண்டுகள், பூண்டு ஆகியவற்றை வறுத்த பிறகு காய்கறிகளை சேர்க்கவும். பின் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றவும். உப்பு மிளகு தூள் சேர்க்கவும். கடைசியில் சிறிது கெட்டியாக வருவதற்கு சிறிது மாவு சேர்க்கவும். சிறிது சோயா சாஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    மஞ்சூரியன் செய்வதற்கு: நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மாவு, உப்பு, மிளகு தண்ணீர் சேர்த்து கலக்கவும். கேட்டியான் பேஸ்ட் பதத்திற்கு இருக்கவும்.

  3. 3

    சிறிது மாவில் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருக்க கூடாது. காய்கறி கலவையை சிறு உருண்டைகளாக செய்யவும்.

  4. 4

    மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறத்தில் பொரிக்கவும்.

  5. 5

    பொரித்த உருண்டைகளை கிரேவியில் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

Similar Recipes