
செட்டி நாட்டு வெந்தயக் குழம்பு (Chettinad style Fenugreek gravy)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், உளுந்து,கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- 2
அத்துடன் உரித்து வைத்துள்ள சாம்பார் வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்த்து,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
அத்துடன் மஞ்சள் தூள்,தனியாத்தூள், காரக் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, புளித்தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள்
கொதிக்க வைக்கவும். - 4
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 5
பின்னர் பொடித்த வெந்தயம்,சீரகம் பொடி சேர்த்து கலந்து,எண்ணெய் மிதங்கியதும் கொஞ்சம் வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 6
கடைசியாக கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து,மல்லி இலை தூவி இறக்கினால் செட்டி நாட்டு வெந்தயக்குழம்பு தயார்.
- 7
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 8
இப்போது அருமையான சுவையில் செட்டி நாட்டு வெந்தயக் குழம்பு சுவைக்கத்தயார். இந்த குழம்பு எல்லா சாதம், இட்லி தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் புளிக்குழம்பு (ladies finger tamarind gravy)


மிளகு குழம்பு (pepper gravy)


சுண்டைக்காய் குழம்பு


பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)


பூண்டு கிரேவி (poondu gravy recipe in Tamil)


நாட்டு காய்கறி விருந்து


வெந்தயக் குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)


மிளகு குழம்பு


முருங்கைக்காய் மசாலா குழம்பு (Drumstick masala gravy)


தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)


மத்தி மீன் குழம்பு


கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)


சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)


பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)


வெந்தய புளிக்குழம்பு


வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)


தக்காளி குழம்பு (Tomato gravy)


பருப்பு உருண்டை குழம்பு


கருவாட்டு குழம்பு


செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)


நாட்டு பூண்டு குழம்பு


பாரம்பரிய பூண்டுகுழம்பு


வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்


வெந்தயக் குழம்பு


பச்சை சுண்டைக்காய் குழம்பு


நெல்லிக்காய் ஃப்ரை


மல்லாட்ட குழம்பு

கமெண்ட்