ஆரோக்கியமான தால் செரிலாக்

#குழந்தைகள்டிபன்ரெசிபி
இனி குழந்தைகளுக்கு கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசி ஒரு கப், பாசி பருப்பு முக்கால் கப், நான்கு பாதாம் எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசியை தண்ணீரில் சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும் பிறகு ஒரு பேனில் கழுவிய அரிசியை சேர்த்து தண்ணீர் நீங்கும் வரை மெல்லிய தீயில் வறுக்கவும்
- 3
பிறகு எடுத்து வைத்திருந்த முக்கால் கப் பாசிப் பருப்பை நன்றாக கழுவிய பிறகு அதே பேனில் சேர்த்து தண்ணி நீங்கும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்பு பாதாமை வறுத்து எடுத்து கொள்ளவும்
- 4
வறுத்தெடுத்த அரிசி பருப்பு பாதாம் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அரைத்தெடுத்த செர்லாக் பவுடரை ஒரு டப்பாவில் சேர்த்து நன்றாக மூடி வைத்து கொள்ளவும் எப்போது வேண்டுமெனில் இனி ஷெர்லக் தயாரிக்கலாம்
- 6
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 ஸ்பூன் செர்லாக் பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்
- 7
இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலக்கி வைத்திருந்த செர்லாக் இணை சேர்த்து சிறிதளவு சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு அல்லது பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிண்டி விடவும்
- 8
சீரகம் குழந்தைகளின் சாப்பாட்டில் சேர்த்தால் அஜீரணக்கோளாறு ஏற்படாது.. செரிலாக் இப்போது தயாராகிவிட்டது
- 9
பாசிப்பருப்பில் அதிகம் விட்டமின் மற்றும் புரோட்டீன் சத்து உள்ளது பாதாமில் புரோட்டீன் மற்றும் அதிக கால்சியம் சத்துக்கள் உள்ளது எனவே கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கான செர்லாக் செய்து கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேன் மிட்டாய்


இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா


முட்டை சால்னா


ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழை குழம்பு


தால்


கீழக்கரை டொதல்


சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)


அரிசி ஃப்ளவர் டம்பிளிங்ஸ்


பருப்பு பாயசம்


சிமிலி உருண்டை


ஆரோக்கியமான ராகி கஞ்சி


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.


திருவாதிரை களி(Thiruvathirai Kali recipe in Tamil)


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


சரவண பவன் கார பொங்கல்


நுட்டெல்லா / Nutella recipe


அவல் லட்டு (Aval laddu recipe in tamil)


ஹோம் மேட் குர்குரே


தேன் மிட்டாய்


பனங் கல்கண்டு சாதம்


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)


கதம்ப சாதம்


தக்காளி மசாலா மினி கொழுக்கட்டை


ஆரோக்கியமான முந்திரி கொத்து


ஆரோக்யமான அடை தோசை


வல்லாரைக்கீரை சாதம், வாழைத்தண்டு பச்சடி


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


தேங்காய் திரட்டிபால்


பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in


பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)

கமெண்ட் (2)