வெண்டைக்காய் சாந்து

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ வெண்டைக்காய்
  2. 2 வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 ஸ்பூன் மல்லி தூள்
  8. 1/4 ஸ்பூன் சீரகத்தூள்
  9. 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. 1/2 ஸ்பூன் கடுகு
  11. 4 பல் பூண்டு
  12. 1 பச்சை மிளகாய்
  13. 1/4 கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்டைக்காய் ஐ கழுவி சுத்தம் செய்து துடைத்து பொடியாக நறுக்கவும்

  2. 2

    பின் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் ஐ வழுவழுப்பு போக வதக்கவும்

  3. 3

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்

  4. 4

    பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் தேவையான அளவு உப்பு மல்லித்தூள் சீரகத்தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்

  8. 8

    பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  9. 9

    நன்கு கொதித்ததும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்

  10. 10

    நன்கு சேர்ந்து வரும் போது தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes