சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த கடலைப் பருப்பை மிக்ஸியில், பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
- 2
பின்பு அரைத்த விழுதுடன், அனைத்துப் பொருட்களையும்(எண்ணெயைத் தவிர) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
கிளறிய கலவையை சிறு சிறு உருண்டைகள் ஆக்கவேண்டும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும்.
- 5
எண்ணெய் சூடான பின்பு, உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான முருங்கை கீரை வடை தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பூ வடை
#மழைக்கால உணவுகள்


கொள்ளு வடை
#பொரித்த


கீரை மசால் வடை
#பொரித்தவகைஉணவுகள்


முருங்கை இலை சூப்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
#leaf


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#prettyplatezz


கீரை வடை (Keerai Vadai Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்


தட்டைப் பயிறு பொரியல்


கோதுமை ரவை முருங்கை இலை தோசை
#கீரைவகைசமையல்


பாசிப்பருப்பு புட்டு (Paasiparuppu puttu recipe in tamil)
#arusuvai1


பன்னீர் வெந்தயக்கீரை கிரேவி
#கீரைவகைசமையல்


முருங்கை இலை ரொட்டி
#கீரைவகைசமையல்


வெந்தயக்கீரை மசால் வடை | methi vada
#goldenapron3#book


மெது வடை அல்லது உளுந்த வடை
#பொரித்தவகைஉணவுகள்


கீரை வடை / கீரை பருப்பு பான்ட் பந்துகள்
தமிழ்நாட்டின் பிரபலமான சாலைப் பகுதி சிற்றுண்டி. மிகவும் சுவையாகவும் கவர்ச்சியூட்டும் சிற்றுண்டி மாலை காபி அல்லது தேயிலைகளுடன் கலந்து கொள்ளவும்.


பேசரட் தோசை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு.


அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி


தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#leaf


பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்
#பொரியல்வகைகள் உணவுகள்


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை
#breakfast


நீர் தோசை (neer dosai recipe in Tamil)
#goldenaapron2Week 15Karnataka special#book


பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்


தூஹ்ய கீச் Dhoodiya kheech recipe in tamil)
Goldenaapron2Week 10 Rajasthan special


கடுகு மிளகு குழம்பில் முட்டை
#முட்டைஉணவுகள்


ராஜ்மா கறி
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


தயிர் வடை
#பொரித்தவகைஉணவுகள்


கார தோசை (kaara Dosa Recipe in Tamil)
#ebookRecipe 18#இரவுவகைஉணவுகள்


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


ஆலு மட்டர் சாகு / aloo matar saagu
#Karnataka

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9979619
கமெண்ட்