சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகு, சீரகம் பொடித்து பின்பு துருவிய தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும்.
- 2
தேங்காய் பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து கலவையை குளிர வைக்கவும்.
- 3
குளிர்ந்த கலவையுடன் சிறிது தண்ணீர், புளி சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- 4
பின்னர் வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் மற்றும் கருலேப்பில்லை பொடித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
பின்பு மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், மல்லித் தூள் மற்றும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
நன்கு வதங்கியதும் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 8
குழம்பு நன்கு கொதித்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, முட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து குழம்பில் ஊற்றவும்.
- 9
பின்னர் வாணலியை மூடி வைத்து மிதமான சூட்டில் 7 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை குழம்பு


பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்


சின்ன வெங்காயம் கத்தரிக்காய் காரக்குழம்பு (Kaara kulambu Recipe in Tamil)


குஜராத்தி பின்தி காதி (Binthi Kaathi Recipe in Tamil)


பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)


பன்னீர் வெந்தயக்கீரை கிரேவி


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்


உருளைக்கிழங்கு ராஜ்மா குழம்பு


வாழைப்பூ வடை


சௌ சுரைக்காய் தயிர் கூட்டு(suraikkai tayir koottu recipe in tamil)


சேலம் எசன்ஸ் தோசை


சுரைக்காய் முருங்கை சாம்பார்


வாழைப்பூ பொறியல்


முளைகட்டிய பாசிப்பயறு குழம்பு (Mulaikattiya paasipayaruu kulambu recipe in tamil)


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்


முருங்கை இலை சூப்


கொள்ளு வடை


கோதுமை ரவை முருங்கை இலை தோசை


முருங்கைக்காய் பொரியல்


மா இஞ்சி சாதம் (maa inji saatham recipe in tamil)


முட்டை கிரேவி


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு


தக்காளி டம்ப்ளி- தக்காளி தயிர் பச்சடி


பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)


அரைத்து வைத்த மீன் குழம்பு


🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)


முருங்கை கீரை வடை


🍲🍲🍅🍅தக்காளி ரசம் 🍅🍅🍲🍲


Garlic gravy


முருங்கை இலை தயிர் பச்சடி

கமெண்ட்