சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கடலைப்பருப்பு துவரம்பருப்பு மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்
- 2
வெந்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 4
முருங்கக்காய்தக்காளி பழம் கத்திரிக்காய்அதில் சேர்த்து
- 5
நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- 6
வதங்கிய காயுடன் மசாலாத்தூள் சேர்க்கவும்
- 7
உப்பு தேங்காய்ப்பால் புளிகரைத்தது சேர்க்கவும்
- 8
எல்லாவற்றையும் நன்றாக கலந்து மல்லித்தழை தூவி ஒரு விசில் வைக்கவும்
- 9
ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து மாங்காயை ஒரு துண்டைப் போட்டு லேசாக வெந்ததும் இறக்கி விடவும் முருங்கைக்காய்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் சுரக்காய் சாம்பார்
#முருங்கையுடன்சமையல்


கத்திரிக்காய் பொரியல்


கத்திரிக்காய் கட்டா
#மதியஉணவு


கத்திரிக்காய் மசாலா பொரியல்
#பொரியல்வகைகள்


மசாலா கத்திரிக்காய் (Masala kathirikaai recipe in tamil)
#nutrient


முருங்கை ராஜ்மா பொரியல்
#முருங்கையுடன்சமையல்


தக்காளி சட்னி ஸ்டஃப்டு இட்லி
#தக்காளியுடன் சமையுங்கள்


கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2


தேங்காய் பால் சாதம்
#மதியஉணவு


கத்திரிக்காய், சுண்டைக்காய் வத்தல் குழம்பு
நாட்டுக்காய்கறிகள் முருங்கை , வெண்டைக்காய் ,கத்தரிக்காய் ,பூசணி , புடலங்காய் ,சுரைக்காய் , பாகற்காய் , நூல்கோல் ,வெள்ளரி ,கோவக்காய் ,வாழைக்காய் ,வாழை பூ எல்லாமே இங்கு கிடைக்கும். வெய்யிலுக்கு இங்கே பஞ்சமில்லை. கத்தரிக்காய் , பாகற்காய் இரண்டையும் மெல்லியதாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து வத்தல் செய்துக்கொள்வேன். சுண்டைக்காய் சென்னையில் வாங்கியது. சுண்டைக்காய். வத்தல் குழம்பு சுட்ட அப்பளம் அனைவரும் விரும்பும் உணவு, நான் சிறிது வித்தியாசமாக குழம்பு செய்வேன். .வத்தல் குழம்புக்கு நல்லெண்ணை உபயோகியுங்கள் கஸ்தூரி மெத்தி, மெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை எண்ணெயில் வருத்து கூட அப்பள துண்டுகள், கத்திரிக்காய் , சுண்டைக்காய் வத்தல்கள், கார மிளகாய்., கடலை பருப்பு வறுத்துக் கொள்வேன். புளிப்புக்கு தக்காளி, குழம்பு கொதிக்கும் பொழுது வேக வைத்த பருப்பு. சிறிது புளி சேர்த்தேன். குழம்பை கெட்டியாக்க கடலை மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து இரண்டு கொதி வந்த பின் இறக்கினேன். கம கமவென்று வீடு முழுவதும் கம கமவென்று வாசன. சுட்ட அப்பாளத் தோடு சோற்றில் கலந்து, சுவைத்து பார்த்து எல்லாருக்கும் பரிமாறினேன். ஸ்ரீதர் அம்மாவே பாராட்டினார்கள்#goldenanapron3#book


எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3


அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது..


கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)


கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம்.


கத்திரிக்காய் தக்காளி கடைசல்(Kathirikkaai thakkaali kadaisal recipe in tamil)
#arusuvai6


மீல் மேக்கர் கூட்டு
#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி


கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு
#Goldenapron3


எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil
#magazine2 வறுவல் ஒன்றுக்குதான் காய்கறியை டீப் வ்ரை செய்வேன். கத்திரிக்காய்களை எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும்.


முருங்கை காய் சாம்பார்
#முருங்கையுடன்சமையல்


சாம்பார்(sambar recipe in tamil)
#qk


கத்திரிக்காய் ரசவாங்கி
#நாட்டு காய்கறி உணவுகள்


சாம்பார்


பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap


சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam


கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது.


பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல்


எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)
எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும். #ONEPOT #GA4


கத்திரிக்காய் தொக்கு (Kathirikkaai thokku recipe in tamil)


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10463073
கமெண்ட்