சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பு மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்
- 2
வெந்த பருப்பை வேறு கிண்ணத்தில் மாற்றி விட்டு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
- 3
நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து சாம்பார் தூள் சேர்த்து விருப்பப்பட்டால் காரத்திற்கு தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி வேக வைத்திருக்கும் பருப்பை சேர்த்து உப்பு சேர்க்கவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மல்லித்தழை தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- 4
சுவையான சுரைக்காய் சாம்பார் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் பருப்பு சாம்பார்
#arusuvai5


சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்


வெள்ளை பூசணிக்காய் சாம்பார்(Vellai poosanikkaai saambaar recipe in tamil)
நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்#arusuvai5#goldenapron3


முருங்கைக்காய் சுரக்காய் சாம்பார்
#முருங்கையுடன்சமையல்


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும்.


வெஜிடபிள் குருமா
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


இறால் ட்ரை
#ebook 4


முருங்கை காய் சாம்பார்
#முருங்கையுடன்சமையல்


சாம்பார் சாதம் (பிசிபேளாபாத்) BIsibelabath Recipe in Tamil)
#ebookRecipe 28


துவரம்பருப்பு சுரக்காய் சாம்பார்
#GA4


வெங்காயச் சட்னி
#சட்னி


சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
#millet


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkaai paruppu koottu recipe in tamil)
#arusuvai5


சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ்


ஹகலக்காய் பால்யா(பாவக்காய் கறி) (Paavakkaai curry recipe in tamil)
#karnataka week 3 பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.பசியை தூண்டும். பித்தத்தை தணிக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்.


இட்லி சாம்பார்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முள்ளங்கி சாம்பார்
#மதியஉணவு


பிங்க் ரைத்தா pink raitha Recipe in Tamil
#bcamமிகவும் சத்தான பிங்க் ரைத்தா. பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையும் நன்றாக இருக்கும்


தக்காளி சட்னி
#சட்னி


பீட்ரூட் வடை (Beetroot vadai recipe in tamil)
#jan1


சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


Buttermilk
#ga4 week7மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் உள்ளது.வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4


கம கமக்கும் சுரைக்காய் சாம்பார்
# GA4 # Week 21 # bottle gourd


ராஜ்மா கறி
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


வாழைத்தண்டு கூட்டு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


சாம்பார் வடை
#பொரித்தவகைஉணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12956487
கமெண்ட்