சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து கருவேப்பிலை போடவும்
- 2
பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
முருங்கைக்காய் சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு போட்டு நன்கு வதக்கவும்
- 5
பின்பு தண்ணீர் சிறிதளவு ஊற்றி வேகவிடவும்
- 6
கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
முருங்கைக்காய் கிரேவி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#முருங்கைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள் ரெசிபி


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி
#magazine3


முருங்கைக்காய் குழம்பு (murungaikai kulambu recipe in Tamil)
#book#அவசர


முருங்கைக்காய் சாம்பார்
#myfirstrecipe


முருங்கைக்காய் பொரியல்
#நாட்டு


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam


முருங்கைக்காய் மட்டன் பால்ஸ் கிரேவி
#முருங்கை சமையல்


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


முருங்கைக்காய் அவியல்
#முருங்கையுடன்சமையல்


முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும்


முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது.


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family


தேய்காய் பால் முருங்கைக்காய் கிரேவி (thengai paal murungakai gravy recipe in tamil)
#கிரேவி


கிராமத்து முருங்கைக்காய் குழம்பு
#friendshipday #குக்கிங்பையர்@26922984இன்று எத்தனையோ வகைகள் சமையல் செய்வதில் வந்துவிட்டாலும் எப்பொழுதும் என்னுடைய ஓட்டு கிராமத்து பழமையான சமையல் முறைக்குத் தான். ஏனென்றால் கிராமத்து சமையல் தனித்துவமே வேறு கைப்பக்குவம் சுவையை அதிகமாக்கி காட்டும் உப்பு உறைப்பு அதிகமாக இருக்கும். மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாமல் கையில் அரைத்து செய்வதால் மேலும் சுவை கூடியிருக்கும் .விரைவில் கெட்டுப் போகாது. அப்படி தான் இந்த முருங்கைக்காய் குழம்பு வைத்துள்ளேன். இந்த ரெசிபியை நம் குக் பாட் குக்கிங் பையர் ரெசிபி பார்த்து செய்தேன்.


ஸ்டப்டு(Stuffed) முருங்கைக்காய்
#முருங்கையுடன்சமையுங்கள்


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#GA4 Week25 #Drumstick


முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)
#qk


முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)
#FC


முருங்கைக்காய் குழம்பு(murungaikkai kulambu recipe in tamil)
#RD


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


முருங்கைக்காய் மசாலா
#myfirstrecipe


முருங்கைக்காய் குழம்பு(murungaikai kulambu recipe in tamil)
#SS


முருங்கைக்காய் கூட்டு (murungai kootu recipe in Tamil)
#goldenapron3.0 #book


உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


முருங்கைக்காய் கிரேவி / drumstick gravy recipe in tamil
#vattaram week15


புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil)
#kp


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10435484
கமெண்ட்