முருங்கை காய் மீன் குழம்பு

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#முருங்கையுடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2வவ்வால் மீன்
  2. 2முருங்கை காய்
  3. 1வெங்காயம்
  4. 2தக்காளி
  5. இலை சிறிதுகொத்தமல்லி
  6. 1 மேஜைக்கரண்டிமிளகாய்த்தூள்
  7. 4மிளகாய்
  8. 2 மேஜைக்கரண்டிகுழம்பு பொடி
  9. நெல்லிக்காய் அளவுபுளி
  10. தேவைக்கு உப்பு
  11. தேவைக்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் முருங்கை காய் துண்டு துண்டாக நறுக்கிய தண்ணீர் விட்டு வேக விடவும்.

  2. 2

    மீனை சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் மிளகாய் தூள் தக்காளி உப்பு சேர்த்து வேக விடவும்.

  5. 5

    தக்காளி மசிந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும். குழம்பு பொடி கொத்தமல்லி இலை மிளகாய் சேர்த்து புளி வாடை குறையும் வரை கொதிக்க விடவும்.

  6. 6

    பின்னர் மீன் துண்டுகளை போட்டு 10‌ நிமிடம் வேகவிடவும்.

  7. 7

    வேக வைத்த முருங்கை காயை சேர்த்து கொதிக்க விடவும்.

  8. 8

    தேவைப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்‌

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes