சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்திருக்கும் பூண்டினை போட்டு வதக்கவும்.
- 3
அதன் பின்னர் பூண்டுடன் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
- 5
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை மற்றும் புதினாவினை சேர்த்து கிளறவும்.
- 6
மிகவும் சுவையான டொமேட்டோ சாலட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


தலைப்பு : கொண்டைக்கடலை சாலட்
#cookerylifestyle


வெஜ் டொமேட்டோ பாஸ்தா
#goldenapron3#lockdown ரெசிபிஇந்த லாக் டவுன் பீரியடில் உணவுடன் சேர்த்து ஸ்னாக்ஸ் வகைகளையும் வீட்டிலேயே தயாரிக்கிறேன். நாட்டுச் சர்க்கரை டீ காபியில் புதிதாக சேர்த்துக் கொள்கிறேன். மேலும் இஞ்சி எலுமிச்சை பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்தாலும் இப்பொழுது சற்று அதிகமாகவே சேர்க்கிறேன்.


டொமேட்டோ இட்லி


டொமேட்டோ கிரேவி
#hotel


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutney


ஈஸி டொமேட்டோ ரைஸ்
#variety


கொத்து சப்பாத்தி (Kothu chappathi recipe in tamil)
#hotel


கல்யாண ரசம்


ஸ்பைசி டொமேட்டோ மக்ரோனி


கிராமத்து மிளகு ரசம்👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍


தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
#made4


டொமேட்டோ சிக்கன் ஃப்ரை(tomato chicken fry recipe in tamil)
#Newyeartamil


நண்டு சூப்(crab soup recipe in tamil)


புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்


டொமேட்டோ சாஸ் பாஸ்தா
#goldenapron3


புதினா ரசம்(mint rasam recipe in tamil)
#sr


பப்பாயா மிளகு சாலட்.(Papaya milagu salad recipe in tamil)
#GA4# week 23# Papaya..


ஸ்பைஸி டொமேட்டோ டிப்
#சட்னி&டிப்ஸ்


கிரீன் சிக்கன் வருவல் (Green chicken varuval recipe in tamil)


முட்டை சேமியா(egg semiya recipe in tamil)


மூவர்ண இட்லி(tricolour idli recipe in tamil)
#tri


உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book


ப்ரோக்கோழி சாலட்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த ப்ரோக்கோழி.


காய்கறி சாலட்


டொமேட்டோ சீஸ் ஆம்லெட் (Tomato cheese omelet)
#GA4#week10#cheese


சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senaikilanku kola urundai recipe in tamil)
#அறுசுவை3#arusuvai3


வேர்க்கடலை சாலட்
எளிய டிஷ்!


நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book


டொமேட்டோ ஸ்பெக்கட்டி பாஸ்தா(Tomato Spaghatti pasta)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10633596
கமெண்ட்