தேவையான பொருட்கள்

2 நபர்களுக்கு
  1. 2 கப் வேகவைத்த சேவை
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன் கரம் மசாலா
  6. 1 ஸ்பூன் மிளகு பொடி
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1 ஸ்பூன் எண்ணெய்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாய் அல்லது தோசைக்கலில் என்னை விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதங்கியதும் கரம் மசாலா மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்

  3. 3

    தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    நன்றி தொடங்கியதும் செய்து சேர்த்து கட்டியில்லாமல் கிளறி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes