இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)

மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கொதிக்க விடவும்.
* கொதித்தவுடன் மேகியை சேர்க்கவும்.
* 80% மட்டுமே மேகியை வேக விட வேண்டும். (முழுமையாக வேக விட்டால், ஈரலிப்பு தன்மையாக அதாவது மேகி வழு வழுப்பாக காணப்படும்)
- 2
உடனடியாக தண்ணீரை வடிகட்டவும்.
* கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய், சில்லி பேஸ்ட், சில்லி பிளேக்ஸ், சோயா சாஸ் மற்றும் மேகியையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
இறுதியாக அடுப்பை அணைத்து, மேகி மசாலா மற்றும்
மேகி மசாலா எண்ணெய் ஆகியவற்றை மேகியுடன் சேர்த்து நன்கு பிரட்டிக்கொள்ளவும்.* ஐந்தே நிமிடத்தில் காரசாரமான மேகி தயாராகி விட்டது.
- 4
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)


மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


மேகி பேட்டீஸ் (Maggi patties)


மேகி நூடுல்ஸ் (maggi noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)


மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)


மேகி மிக்சர்/ மேகி முறுக்கு...! (Maggi Mixture)


ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)


மேகி எக் நூடுல்ஸ்


சீஸி மேகி (chessy maggi recipe in tamil)


மேகி சா (Maggi Sha Recipe in Tamil)


மேகி சீஸ் ஆம்லெட் (maggi cheese omeltte recipe in tamil)


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்


மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)


மேகி மஞ்சூரியன்


சீஸி டோமடோ மேகி


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


பிரட் சில்லி மசாலா


மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe


மசாலா மேகி(masala maggi recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


பிரட் மசாலா (bread masala Recipe in tamil)


மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)


வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)


இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)

கமெண்ட்