சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba

சாமை அரிசியின் பயன்கள்
வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
சாமை மற்றும் பருப்பை சேர்த்து 20நிமிடம் ஊற விடவும். பின்னர் குக்கரில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கடுகு,சீரகம்,வெந்தயம், கருவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயதூள் போட்டு தாளிக்கவும்.
- 2
பின் சின்ன வெங்காயம், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பின் அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,
- 3
பிறகு ஊற வைத்த வரகு அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும். அதனுடன் சிறிது புளி தண்ணீர் சேர்க்கவும். 1கப் அரிசி பருப்பிற்கு 4கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். ஆவி போனபின்னர் குக்கரை திறந்து சிறிது கொத்தமல்லி, தேவையெனில் சிறிது நெய் சேர்த்து சுவைக்கலாம்.
- 4
குறிப்பு: மல்டி தால் க்கு பதிலாக துவரம் பருப்பை மட்டும் பயன்படுத்தியும் சமைக்கலாம். குழந்தைகளுக்காக சமைக்கும் போது மிளகாய் தூளை தவிர்த்து சாம்பார் தூளை மட்டும் பயன்படுத்தி சமைக்கலாம். உடல் எடை குறைய நினைப்பவர்களுக்கும், உடல் பலவீனமானவர்களுக்கும் ஏற்ற உணவு,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாமை சாம்பார் சாதம்


சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)


சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)


சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)


காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)


*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)


சாம்பார் சாதம்


சாமை அரிசி கிச்சடி (Saamai Arisi KIchidi Recipe in Tamil)


ஹோட்டல் சாம்பார்/பொட்டுக்கடலை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)


மதிய உணவு சாம்பார் கேரட் பீன்ஸ் பொரியல் அவித்த வேர்க்கடலை


சாமை அரிசி பொங்கல்


சாம்பார்


கேழ்வரகு மாவு இட்லி


சாம்பார் சாதம் (Sambar Saatham Recipe in Tamil)


சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)


குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)


சாம்பார் சாதம்


சாமை பிசிபேளாபாத்🍛🍛 (Saamai bisi bele bath recipe in tamil)


தால் ப்ரை (dhal fry recipe in Tamil)


கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)


மல்டி தால் சப்பாத்தி


சாம்பார் சாதம்


கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


ஈஸி முருங்கை காய் சாம்பார் - அவசர சமையல்


தால் பாலக் (Dhal palak Recipe in Tamil)


தால் ப்ரை (dhal fry recipe in tamil)


கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR

கமெண்ட்