சுரைக்காய் தக்காளி குருமா🍃

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#நாட்டு #book

சப்பாத்திக்கு மிகவும் சுவையான காமினேஷன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1சுரைக்காய்
  2. 1வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
  6. 1/2டேபிள் ஸ்பூன் கசகசா
  7. 1 டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. மஞ்சள் தூள்
  10. 6 முந்திரி (ஊறவைத்து அரைத்த முந்திரி பேஸ்ட்)

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    பின்பு நறுக்கிய தக்காளியை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    தக்காளி வதங்கியதும்,பொடியாக நறுக்கிய சுரைக்காயை, உப்பு,மஞ்சள் தூள்,சிவப்பு மிளகாய் தூள், கசகசா தூள், சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் மூன்று விசில் விடவும்.

  4. 4

    சத்தம் அடங்கியதும் ஊறவைத்து அரைத்து வைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான சுரைக்காய் தக்காளி குருமா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes