தந்தூரி சிக்கன்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#nutrient1
#book
#goldenapron3
சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பரிமாறுவது
  1. 1 கிலோ சிக்கன்
  2. 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  3. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  4. 1டீஸ்பூன் மல்லி தூள்
  5. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1டீஸ்பூன் சீரக தூள்
  7. 1டீஸ்பூன் சாட் மசாலா
  8. 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  9. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  11. 1டீஸ்பூன் கசூரி மேத்தி
  12. 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  13. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சிக்கனை காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரக தூள்,சாட் மசாலா,மிளகுத்தூள், தயிர்,எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு,கசூரி மேத்தி சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

  2. 2

    4-6 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பின் ஊற வைத்த சிக்கனை பேக்கிங் பேப்பர் விரித்த ட்ரேயில் வைக்கவும்.

  4. 4

    முன்பே 10 நிமிடம்(220 டிகிரி) சூடு செய்த ஓவனில் 25 நிமிடம்(220 டிகிரி)ஒரு பக்கமும்,வெண்ணெய் தடவி 25 நிமிடம்(220 டிகிரி) மறு பக்கமும் வைத்து எடுக்கவும்.

  5. 5

    கடைசியில் வெண்ணெய் தடவி நேரடியாக நெருப்பில் காட்டவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes