சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் உள்ளது போல் அனைத்தையும் ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் வெண்ணையை நன்கு பீட் செய்து, வெள்ளை சர்க்கரை மற்றும் பிரவுன் சக்கரை சேர்த்து பீட் செய்யவும். பின்பு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்யவும்.
- 3
படத்தில் உள்ளது போல் நன்கு பீட் செய்ததும்,அதில் வெண்ணிலா எசன்ஸ்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து பீட் செய்து,அதன் பின் அதில் மைதா மாவு சேர்த்து பீட் செய்யவும்.
- 4
மைதா மாவு கலந்தபின் பீட்டரை எடுத்துவிட்டு, ஒரு ஸ்பூனால் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அதில் கலந்துவிடவும்.
- 5
படத்தில் உள்ளது போல் பேக்கிங் ட்ரேயில் சிறிது சிறிதாக வைத்து, 150 டிகிரி செல்சியஸ் 8 நிமிடம் பேக் செய்யவும்.
- 6
ஓவன் இல்லை என்றால் இதை பிரஷர் குக்கரில் சிறிது தட்டு வைத்து அதன் மேல் இந்தக் கலவையை வைத்து 10 - 12 நிமிடம் வெயிட் இல்லாமல் மூடி பேக் செய்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Butter choco chips cookies recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)


சாக்லேட் லாவா கேக்😋


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪


Brownie in Mug @2mins (Brownie recipe in tamil)


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ பிரட்(Chocolate banana bread recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)


சாக்லேட் சிப் மஃபின்(choco chip muffin recipe in tamil)


சுலபமான சாக்லேட் மக் கேக்


சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)


வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ்


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks


சாக்லேட் சிப்ஸ் ஃபிரப்பி


சாகோ சிப் குக்கீஸ்

கமெண்ட்