சுலபமான சாக்லேட் மக் கேக்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
நபர்: 1 பரிமாறுவது
  1. 4 மேஜைக்கரண்டி மைதா மாவு
  2. 3 மேஜைக்கரண்டி சாக்லேட் பௌடர்
  3. 1 / 2 தேக்கரண்டி பேகிங் பௌடர் மற்றும் பேகிங் சோடா
  4. 3 மேஜைக்கரண்டி பால்
  5. 3 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்
  6. 3 மேஜைக்கரண்டி சர்க்கரை பொடித்தது
  7. 1சாக்லேட் சிப்ஸ்
  8. 1 / 2 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
  9. 1 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு, சாக்லேட் பௌடர், உப்பு, சர்க்கரை பௌடர், பேகிங் சோடா மற்றும் பேகிங் பௌடர் அனைத்தையும் ஒன்றாக ஒரு பெரிய மக்கில் கலந்து சலிக்கவும்.

  2. 2

    சலித்த பிறகு அதில் வெனிலா எசன்ஸ், எண்ணெய் மற்றும் பால் சேர்த்து போர்க் வைத்து நன்கு கலக்கவும்.

  3. 3

    நன்கு மிருதுவாக கட்டியில்லாமல், தளர்வான பதம் வரும் வரை கலக்கவும்.

  4. 4

    இந்த கலவையை மக்கில் ஊற்றி 900 வாட்ஸ் வெப்பத்தில் 90 நொடிகள் பேக் செய்யவும். குறைந்த வெப்பத்தில் என்றால் 2 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  5. 5

    இப்பொழுது உங்கள் சுவையான மக் கேக் ரெடி!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

Similar Recipes