சமையல் குறிப்புகள்
- 1
3 கப் மைதா மாவு,அரை கப் கொக்கோ பவுடர்,தேவையான அளவு உப்பு,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து செய்து கொள்ளவும்
- 2
மிக்ஸியில் 2 கப் சர்க்கரை அரை கப் வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த பின் அதை கலவையுடன் சேர்த்துக் கொண்டு அதில் அரை டம்ளர் பாலை சேர்த்துக் கொள்ளவும்
- 4
கலவையை நன்கு மிக்ஸ் செய்து கொண்டு வட்ட வடிவத்தில் செய்து கொள்ளவும் பின் அதை ஒரு குக்கரில் மண் அதற்கு மேல் ஸ்டாண்டை வைத்து குக்கீஸ் வடிவங்களை வைத்துக் கொள்ளவும்
- 5
அரைமணி நேரம் குக்கரை மூடி விசில் இல்லாமல் லோ பிளேமில் வைத்து வேக விடவும்... பின் சாக்லேட் குக்கீஸ் ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக்
#bakingday


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்
#bakingday


மினி மில்க் குக்கீஸ்
#bakingday


கோக்கனட் குக்கீஸ்
#bakingday


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்
#kids2 #week2


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)
#bake#noovenbaking#Chefneha


சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)
#made2


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது..


சாக்லேட் கேக்
#bakingday


ரெட் கேக்
#bakingday


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது.


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)
#goldenapron3


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#bake


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக்


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida


சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)
#made2


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)
#noovenbaking


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ்🍪


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்


சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.


கோதுமை சாக்லேட் கேக்
#NoOvanBaking #cake #photo


சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன்.


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)
#bake


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)
#bake#NoOvenBaking


சாக்லேட் குக்கிஸ் (Chocolate cookies recipe in tamil)
#bake #NoOvanBaking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023035
கமெண்ட்