வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய் பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் போல் வரும் வரை கிளறவும்... பிறகு மைதா மாவு பேக்கிங் பவுடரை எடுத்து இதனுடன் சலித்துச்சேர்க்கவும்
- 2
இப்போது அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக சேரும் வரை கலக்கவும் அதிக நேரம் பிழியக்கூடாது பிறகு இதனை இரண்டு பங்காக பிரித்து ஒரு பாதியில் கொக்கோ பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
சிறு உருண்டைகளாக உருட்டி படத்தில் காட்டியவாறு வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு குச்சியின் உதவி கொண்டு விருப்பப்பட்ட டிசைன்களை செய்யவும் இதனை எடுக்கும்போது தட்டையான கரண்டியால் எடுக்கவும்
- 4
இதேபோல் விருப்பப்பட்ட டிசைன்களை சாக்லேட் பிஸ்கட் மற்றும் வெண்ணிலா பிஸ்கட் என மாறிமாறி செய்து கொள்ளவும்
- 5
தயாரித்த அனைத்தையும் சற்று இடைவெளி விட்டு வைத்து வைக்கவும்.., அவனை 180 டிகிரி செல்சியசுக்கு பிரிஹீட் செய்து கொள்ளவும் பிறகு இதனை அதனுள் வைத்து 15 - 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 6
குழந்தைகளுக்கு விருப்பமான வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ் தயார்... அவன் இல்லாமல் செய்வதற்கு அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட்டை தட்டில் சற்று இடைவெளிவிட்டு வைத்து மிதமான தீயில் 15 - 20 நிமிடம் வைக்கவும்... முந்தைய செய்யும் முறைகள் அவனில்லாமல் செய்துள்ளேன் பார்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks


செஸ் போர்டு குக்கீஸ்


கார்ன் ஃபிளேக்ஸ் குக்கீஸ்


சாக்லேட் லாவா கேக்😋


வானவில் குக்கீஸ்


சாக்லேட் குக்கீஸ்


சாக்லேட் லாவா கேக்


நெய் பிஸ்கட் (Nei biscuit recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ்🍪


ஷார்ட் பிரெட் குக்கீஸ்


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)


சாக்லேட் டோனட்


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


மில்க் சாக்லேட் பிரவுனி (Milk chocolate brownie recipe in tamil)


Thinai Cashew Choco Burfi


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


காபி பீன்ஸ் குக்கீஸ் (Coffee bean cookies recipe in tamil)


கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்


பன்னீர் கீர் (Paneer kheer recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


வால்நட் பிரவுனி


சாக்லேட் பீடா


கோதுமை சாக்லேட் கேக்


ஹனி கேக் (honey cake recipe in tamil)


மசாலா பிஸ்கட் (Masala biscuit recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies

கமெண்ட் (3)