ஆரோக்கியமான கோதுமை புட்டு (டேட்ஸ்,உலர்ந்த திராட்சை,நட்ஸ் சேர்த்து செய்த புட்டு)

Sarojini Bai @Nagercoilfoodie23
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை நல்ல வாசம் வரும் வரை 10 நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
- 2
வறுத்த மாவுடன் உப்பு மட்டும் தண்ணீர் தெளித்து விரவி கொள்ளவும்.
- 3
இப்போம் மாவை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- 4
கோதுமை மாவுடன் கருப்பட்டி சேர்க்கவும் கூடவே டேட்ஸ் மட்டும் உலர்ந்த திராட்சை சேர்த்து கொள்ளவும்.
- 5
இப்போம் பொடித்து வைத்த பாதாம் மட்டும் முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
புட்டு குடத்தில் தண்ணீர் ஊத்தி அடுப்பில் வைக்கவும்.
- 7
புட்டு குழலில் சில்லை போட்டு முதலில் துருவிய தேங்காய் போடவும் பின்பு மாவு போடவும் மறுபடியும் தேங்காய் போடவும் அடுத்து மாவு போடவும்.
- 8
கடைசியாக தேங்காய் போடு ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 9
சுவையான ஆரோக்கியமான புட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டேட்ஸ் லட்டு | சுகர் ஃப்பீரீ | ஆரோக்கியமான இனிப்பு
#veganலொடோஸ் வாழ்க்கைமற்றும் அது ஆரோக்கியமானதாக இருந்தால் அது உங்கள் நாள்.உலர் பழங்கள் நிறைய மற்றும் ஒரு சர்க்கரை ஒரு ஆரோக்கியமான இந்திய இனிப்பு.


கேரட் புட்டு
#carrot #book


ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு
#ஸ்னாக்ஸ் #book


கோதுமை மாவு புட்டு
#மகளிர் #book


சத்தான உலர் பழ மட்டும் நட்ஸ் லட்டு
#book #ஸ்னாக்ஸ்


திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie


கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம்.


ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து


கோதுமை பர்ஃபி
#goldenapron3 #Atta


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


கேரட் கோதுமை கொழுக்கட்டை
#carrot #book


கோதுமை மற்றும் முட்டையில் செய்த இரவு உணவு
எளிதாக முறையில் செய்யலாம்#everyday3


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது.


கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni


டேட்ஸ் அன்ட் நட்ஸ் பால்ஸ் (Dates and nuts balls recipe in tamil)
#nutrient3


டேட்ஸ் & நட்ஸ் பால்ஸ் (dates & Nuts BAlls Recipe in Tamil)
#book


கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக்.


பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


லெஸ்ஸி | உலர்ந்த பழங்கள் லெஸ்ஸி
#goldenapron3#குளிர்#book


தேங்காய் பர்பி
#Book


டேட்ஸ் நட்ஸ் வாழைப்பழம் லஸ்ஸி
#cookwithfriends


டேட்ஸ் டிலைட்
#எஞ்சியவைஎஞ்சியுள்ள டேட்ஸ் கொண்ட ஆரோக்கியமான பால் ஷேக் ஜாம்


அடைத்த டேட்ஸ்
ஆரோக்கியமான நிரப்புதல் சிற்றுண்டி#FIHRCookPadContest


வாழைப்பழ கோதுமை கேக்
#nutrient2


டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)
வீட்டிலுள்ள நட்ஸ்கொண்டு சத்தான லட்டை


திராட்சை ஊறுகாய்
#book


கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book


வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள்


ரைஸ் பாலட பாயாசம்
#goldenapron3


வாட்டர்மெலான் மின்ட் பஞ்ச்
#குளிர் #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11741172
கமெண்ட்