சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் வறுத்து எடுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து நறுக்கிய காளானை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விடவும்.காளானில் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மேலும் விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும். சுவையான மஷ்ரூம் சுக்கா தயார் 😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

😋 காளான் சுக்கா, mushroom chukka Recipe in Tamil)😋


கம கமன்னு காளான் கிரேவி (mushroom gravy recipe in tamil)


செட்டிநாட்டு காளான் கிரேவி


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)


பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)


மஷ்ரூம் பிரியாணி 🍄 (Mushroom biryani recipe in tamil)


காளான் சுக்கா


கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)


காளான் சுக்கா (Kaalaan chukka Recipe in tamil)


காளான் மிளகு கூட்டு (kaalan milagu Kootu Recipe in Tamil)


காளான் பிரியாணி


காளான் ரைஸ் (Kaalaan rice recipe in tamil)


காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)


சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)


* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)


காளான் பிரியாணி (kaalan BIriyani recipe in Tamil)


காளான் பன்னீர் தம் பிரியாணி


கரம்மசாலா பொடி (Garam masala powder recipe in tamil)


கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)


காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)


கரம் மசாலா (Karam masala recipe in tamil)


🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)


மட்டன் சுக்கா பிரியாணி


மட்டன் சுக்கா


காளான் பெப்பர் பிரை(mushroom pepper fry recipe in tamil)


காளான் பிரியாணி


காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)


மட்டன் சுக்கா


காளான் குழம்பு


பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)

கமெண்ட்