கோதுமை மோமோஸ்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோதுமை
#Book
#கோல்டன் அப்ரோன்3
கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. கோதுமை 2 கப்
  2. ஆயில் 2 டீஸ்பூன்
  3. உப்பு
  4. தண்ணீர்
  5. உள்ளே நிரப்ப
  6. ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
  7. பெரிய வெங்காயம் 2
  8. முட்டை கோஸ் 2 கப்
  9. பூண்டு 4 பல்
  10. கேரட் 1
  11. சில்லி வினிகர் 1 டேபிள் ஸ்பூன்
  12. சோயா சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  13. மிளகு தூள் 1 டீஸ்பூன்
  14. உப்பு

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    கோதுமை மாவு 2 கப் எடுத்து சலித்து வைக்கவும்.அதில் உப்பு 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கலக்கி விடவும்.தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.துணி போட்டு மூடி வைக்கவும்.

  2. 2

    பெரிய வெங்காயம் பூண்டு தோல் நீக்கி கழுவி வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்.பூண்டு 4 பல் பொடியாக நறுக்கவும்.முட்டைகோஸ் பொடியாக நறுக்கவும்.

  3. 3

    கேரட் 1 தோல் சீவி கழுவி துருவி வைக்கவும்.கடாயில் 1 டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து நறுக்கிய பூண்டு வெங்காயம்,நறுக்கிய முட்டைகோஸ் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும்.

  4. 4

    1 டீஸ்பூன் மிளகு தூள் சேர்க்கவும்.சில்லி வினிகர் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.

  5. 5

    எல்லாவற்றையும் வதக்கி கலந்து கிண்ணத்தில் வைக்கவும்.இப்போது சப்பாத்தி மாவு திரட்டுவதில் பிசைந்த கோதுமை மாவை திரட்டி உள்ளே நிரப்பும் காய்களை 1 டீஸ்பூன் வைத்து மோமோஸ் செய்யவும்.இட்லி வேக வைக்கும் தட்டு பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விடவும்.8 நிமிடம் வேக விடவும்.

  6. 6

    சுவையான கோதுமை மோமோஸ் ரெடி.செய்து பாருங்கள்.சுவையோ அதிகம்.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes