வீட் மோமோஸ்

Sahana D
Sahana D @cook_20361448

#book
#week9
#children's snacks
இந்த கோதுமை மோமோஸ் உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து குடுங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு 2 கப்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  3. பச்ச மிளகாய் 1
  4. கேரட் 1 கப் (துறுவியது)
  5. முட்டை கோஸ் 2 கப்
  6. மிளகு தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச மிளகாய் சேர்த்து பின்னர் கேரட் முட்டை கோஸ் மிளகு தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். மாவை தேய்த்து அதில் வதக்கிய காயை வைத்து மோமொஸ் வடிவத்தில் வைத்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடான மொமோஸ் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes