சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் வாழைப்பழம் மற்றும் வெல்லம் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
- 2
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். பின் அதனுடன் 1/2 கப் எண்ணெய், வெண்ணிலா எஸ்சன்ஸ் மற்றும் 1/4 கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
ஒரு சல்லடையில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, பட்டை தூள் சேர்த்து சலித்து வாழைப்பழ கலவையுடன் சேர்க்கவும்.
- 4
மெதுவாக கட் மற்றும் போல்டு முறைப்படி மாவை கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கிளறவும்.
- 5
அதனுடன் 1/2 கப்சாக்கோ சிப்ஸ் சேர்த்து கிளறவும்.
- 6
கேக் கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மேலே கொஞ்சம் சாக்கோ சிப்ஸ வைத்து அலங்கரிக்கவும்.
- 7
ஏற்கனவே சுடு ஏற்றிய ஓவனில் 180° செல்சியஸ் வெப்பத்தில் 60 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 8
சந்தோஷமா சமைங்க ! ஆரோக்கியமா வாழுங்க!!😃
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)


வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)


வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ பிரட்(Chocolate banana bread recipe in tamil)


வாழைப்பழ கோதுமை கேக்


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


கோதுமை வாழைப்பழ கேக் (Kothumai vaazhaipazha cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


வாழைப்பழ பான் கேக்


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


வாழைப்பழம் கேக்


வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)


கோதுமை கேக்


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


ராகி பனானா மஃபின் கேக்(ragi banana muffin cake recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

கமெண்ட்