ஹெல்தி அண்ட் நேச்சுரல் பட்டர் கோதுமை நான்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மூன்று கப்பு கோதுமை மாவு எடுத்து கொண்டு.அதில் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு எண்ணெய் தயிர் சர்க்கரை மைதா சேர்த்து கிளறவும்.
- 2
அத்தோடு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவைப் பிசையவும். அதை வீரல் விடாமல் உருட்டி வைக்கவும்.
- 3
ஈரத்துணியை அதன் மேல் போட்டு ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பின்பு சிறு பந்துகளாக உருட்டவும்.
- 4
நீட்ட வடிவில் தேய்த்து பின்பக்கம் தண்ணீர் தேய்த்து இரும்பு தவாவில் போடவும்.
- 5
பின்பக்கம் வெந்தபின் தவாவை நெருப்பின் பக்கம் திருப்பவும். மேல் பகுதி வெந்தவுடன் தட்டில் வைத்து பரிமாறவும். சூட்டோடு இருக்கும்போதே மேல் பகுதியில் வெண்ணை தேய்க்கவும்.அடுத்து வேண்டுமென்றால் மாவைத் தேய்த்து பிறகு அதில் எள்ளு அல்லது வெங்காய விதை சேர்த்து முன்புபோல் தவாவில் போட்டு எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் நான்


பட்டர் நான்


கார்லிக் பட்டர் நான்


பட்டர் நான்


கோதுமை சாக்லேட் கேக்


பட்டர் நான்


கோதுமை கேக்🍰


ஓவன் இல்லாமல் கோதுமை மாவில் கப் கேக் செய்வது எப்படி


கோதுமை கார்லிக் நான்


தலைப்பு : கோதுமை நான்


கோதுமை டீ டைம் கேக்


பட்டர் கப் கேக் (Butter cupcake recipe in tamil)


தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)


கோதுமை கேக்


நான்


#Cinnamon Rolls


தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்


கோதுமை டீ டைம் கேக்


*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)


சாஃப்டான பட்டர் நாண்


கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


கோதுமை கேக்


பட்டர் நான்🤤🤤😋😋


ஸ்வீட் பன் (Sweet bun recipe in tamil)


பட்டர் நாண்


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


கார்லிக் சீஸ் பிரெட் (Garlic cheese bread recipe in tamil)


பட்டர் சிக்கன்


பட்டர் கார்லிக் நான்


கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்

கமெண்ட் (2)