எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. சேமியா 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. நெய் தேவைக்கு
  4. மிந்திரி,தராட்சை தலா 10
  5. குங்கு மப்பூ(option)
  6. ஏலப்பொடி சிறிது
  7. கலர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சேமியாவை சிறிது நெய்யில் வறுக்கவும்

  2. 2

    மிக்சியில் பொடி செய்யவும்

  3. 3

    நெய்யில் மிந்திரி,திராட்சை வறுக்கவும்

  4. 4

    1-1/2 கப் தண்ணீரில் சேமியாவை வேக விடவும் கலர் சேர்க்கவும்

  5. 5

    நன்றாக வெந்ததும் சக்கரை சேர்க்கவும்

  6. 6

    சேமியாவுடன் சேர்ந்து கெட்டி யானதும் ஏலம்,மிந்திரி,திராட்சை,குங்குமப்பூ,நெய் சேர்த்து இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes