எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
3 பரிமாறுவது
  1. புழுங்கல் அரிசி 2 டம்ளர்
  2. இட்லி அரிசி 1 டம்ளர்
  3. உளுத்தம்பருப்பு 1 டம்ளர்
  4. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  5. சாக்லேட் சிரப் 3 மேசைக்கரண்டி
  6. உப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    முதலில் அரிசி, பருப்பு, வெந்தயம் இவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து அரிசி தனியாக உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து தனியாக தண்ணீர் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு இவற்றை கிரைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு உப்பு போட்டு கிளறி 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும். இப்பொழுது இட்லி மாவு தயாராக உள்ளது. இட்லி தட்டில் எண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்.தட்டில் மாவை ஊற்றி கொள்ளவும்.

  3. 3

    பிறகு சாக்லேட் சிரப் ஐ எடுத்து சுருள் வடிவில் ஊற்றி கொள்ளவும். பின்னர் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்கோ ஸ்விரில் மினி இட்லி தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes