கேரட் பீட்ரூட் பொரியல்

Muthu Kamu @cook_21027146
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிகொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின் துருவிய கேரட் மற்றும் பீட்ரூட்டை சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 4
தண்ணீர் வற்றியதும் இறக்கி சூடான பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் கேரட் பொரியல்
சோர்வை நீக்கக்கூடிய காய்கறி


பீட்ரூட் கேரட் பொரியல்


பீட்ரூட் பொரியல்
#GA4


பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார்


பீட்ரூட் பொரியல்


பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்...


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.


பீட்ரூட் பொரியல்


பீட்ரூட் பொரியல்
#Book


பீட்ரூட் கடலைப்பருப்பு பொரியல்
#immunity


பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.


பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் .


பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)


பீட்ரூட் பொரியல்
#chefdeena


பீட்ரூட் பொரியல்
#kayalkitchen


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.


கேரட் பொரியல்
#everyday2


பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)


பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும்.


கேரட் பொரியல்
#coolhomecookbook


ஆட்டு ரத்தப் பொரியல்
#ilovecooking


கேரட் பீட்ரூட் உருளை கிழங்கு வடை


பீட்ரூட் முட்டை பொரியல்
#Goldenapron3


பீட்ரூட் பொரியல்
#veg சுவையான ஆரோக்கியமான சமையல்.


கேரட் பொரியல்
#பொரியல்


பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
#13


பீட்ரூட் சாதம்
#book


பீட்ரூட் பொரியல்
#colours1


கேரட் பீட்ரூட் பொரியல்
#mom


கேரட் முட்டைகோஸ் பொரியல்
#carrot

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11876722
கமெண்ட்