பீட்ரூட் கேரட் பொரியல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

சோர்வை நீக்கக்கூடிய காய்கறி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 2பீட்ரூட்
  2. 2கேரட்
  3. 1வெங்காயம்-
  4. 10 பல்பூண்டு
  5. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. ஒரு தேக்கரண்டிகுழம்பு தூள்
  7. சுவைக்கேற்பஉப்பு
  8. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  9. ஒரு தேக்கரண்டிகடலை பயிறு
  10. அரை தேக்கரண்டிகடுகு
  11. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  12. கறிவேப்பிலை மல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பயிர் கடுகு உளுத்தம்பருப்பு சிறிது பெருங்காயம் சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் கேரட் பீட்ரூட் கறிவேப்பிலை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்த்து நன்கு வதங்கிய பின் நசுக்கிய பூண்டு சேர்த்து

  2. 2

    சிறுது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும் வெந்தபிறகு மல்லி இலையை சேர்த்து கொள்ளவும்

  3. 3

    பீட்ரூட் கேரட் பொரியல் தயார் இதைக்கொண்டு குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes