பச்சை காய்கறிகள் சாலட், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங்

சத்து, நிறம், மணம், ருசி அனைத்தும் நிறைந்த பச்சை காய்கறிகள் ப்ரொக்கோலி (broccoli), பச்சை குடை மிளகாய், பச்சை ஆப்பிள், கொத்தமல்லி, பார்ஸ்லி. நசுக்கிய இஞ்சி, பூண்டு, தேன், சோய் சாஸ் சேர்ந்த ட்ரெஸ்ஸிங். குறைந்த நெருப்பின் மீது ஒரு ஸாஸ்பேனில் சோய் சாஸ், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து சில நிமிடங்கள் சுட வைத்தேன். சூடு இஞ்சி, பூண்டு இரண்டிலிருக்கும் சுவையை (flavor) வெளியே இழுத்து சாஸ் உடன் சேர்க்கும். தேன் சேர்த்து கிளறி, கார்ன் ஸ்டார்ச் (corn starch) சேர்த்து கிளறி சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைத்தேன், பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங் தயார். அதை காய்கறிகளோடு சேர்த்து குலுக்கி, பாதாம், வால்நட் சேர்த்தேன் #gpldenapron3. #book
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க - 2
பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங்: குறைந்த நெருப்பை உபயோக்கிக்க. ஒரு ஸாஸ்பேனில் சோய் சாஸ், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து நிமிடங்கள் சுட வைக்க—2 நிமிடங்கள்.. சூடு இஞ்சி, பூண்டு இரண்டிலிருக்கும் சுவையை (flavor) வெளியே இழுத்து சோய் சாஸ் உடன் சேர்க்கும்.
தேன் சேர்த்துக் கிளற.சோள மாவை சிறிது நீரில் கரைத்து சாஸ் உடன் சேர்க்க. - 3
சுவைத்துப்பார்க்க. வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் தேன் சேர்க்கலாம்.
சாஸ் சிறிது கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க - 4
காய்கறிகள்:
ப்ளேன்ஜ் ப்ரொக்கோலி. கொதிக்கின்ற நீரில் 5 நிமிடங்கள் மூழ்க வைத்து, பின் ஐஸ் தண்ணீரில் மூழ்க வைக்க- 5 நிமிடங்கள்.
நீரை வடித்து சாலட் போலில் (Bowl) மற்ற காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக குலுக்க. எலுமிச்சம்பழம் பிழிக. சாரை சேர்த்து குலுக்க
அப்பொழுதுதான் ஆப்பிள் நிறம் மாறாமலிருக்கும் - 5
தயாரித்த பூண்டு தேன் சோய் சாஸ் ட்ரெஸ்ஸிங்கை போலில் ஊற்றி குலுக்க.
பாதாம், வால்நட் சேர்த்து நன்றாக குலுக்க. சாலட் தயார்.. நீங்கள் விரும்பியது போல இருக்கிறதா என்று ருசி பார்க்க.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சை நிற காய்கறிகள் புலவ்


பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்


வானவில் சாலட் (vanavil salad recipe in tamil)


வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)


பச்சை மிளகாய் சிக்கன்


நலம் தரும் செலரி சூப் (nalam tharum cleary soup in tamil)


ஸ்டவ்ட் புடலை


ப்ரொக்கோலி புலவ்


163.தேன் பூண்டு சால்மன்


ரோடு கடை சால்னா


இட்லி உப்புமா


புரூட்ஸ் நட்ஸ் சாலட் (Fruits Nuts salad recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


பேலன்ஸ்ட் லஞ்ச் 1 (Balanced lunch 1 recipe in tamil)


கொத்து கடலை சுண்டல்


பூண்டு சாதம்


தேன் மிளகாய் உருளைக்கிழங்கு (honey chilli potato)


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


பூசணிக்காய் சாம்பார்


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


அன்னாசி பழ ரசம்


கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)


காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)


பூசணிக்காய் மசாலா


உருளை டம்ப்லிங்


பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)


மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)


கேரட் கூட்டு


ஊத்தப்பம்(utthappam recipe in tamil)


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி

கமெண்ட்