தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேருக்கு
  1. 50 கிராம் கொள்ளு
  2. புளி எலுமிச்சை அளவு கரைத்தது
  3. 1 தக்காளிப்பழம் நறுக்கியது
  4. 25 கிராம் குழம்பு பொடி
  5. 1 பெரிய வெங்காயம் கட் பண்ணியது
  6. 1வெங்காயம் அரைத்தது
  7. 1 தக்காளிப்பழம் அரைத்தது
  8. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கரைத்த புளியுடன் மசாலா சேர்க்கவும்

  2. 2

    அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கொள்ளை கழுவி இளம் சிவப்பாக வறுக்கவும்

  4. 4

    நறுக்கி வைத்து நறுக்கிய வெங்காயம் தக்காளியை சேர்க்கவும் அதையும் நன்றாக வதக்கவும்

  5. 5

    மசாலா புளி கலவையை சேர்க்கவும்

  6. 6

    குக்கரின் மூடி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து

  7. 7

    4 விசில் விடவும் பொண்ணு காரக்குழம்பு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes

More Recommended Recipes