முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி

முளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறு சிறிது வறுத்து, 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும், பின்னர் துணியில் கட்டி வைத்து முளைக் கட்டவும்
- 2
கடாயில் 3 ஸ்பூன் நெய் அல்லது 1 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் வறுக்கவும்
- 3
நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்
- 4
வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
- 5
தக்காளி சேர்த்து தோல் நீங்கும் வரை வதக்கவும்
- 6
உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சுக்கு பொடி ஆகியவை சேர்த்து வதக்கவும்
- 7
முளைக் கட்டிய பயறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வைக்கவும்
- 8
குக்கரை திறந்த பின்னர், மீடியம் பிளேமில் வைத்து, பயறு சிறிது மசித்து விடவும்.
கரம் மசாலா, சக்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
- 9
கசூரி மேத்தி நசுக்கி தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முளை கட்டிய பச்சை பயிறு மசாலா(Sprouted Dhal Masala recipe in Tamil)


பச்சை பயறு கிரேவி


பச்சை பயறு கிரேவி


பச்சை பயறு மசியல் (Green moong gravy)


தால் தட்கா


பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)


Rajma curry (Rajma curry recipe in tamil)


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


பச்சை பயறு பக்கோடா


காலிஃபிளவர் 65 / கோபி 65


பச்சை பயறு சுசீயம்


பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி


பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)


முளைபச்சை பயறு மிளகு அடை தோசை


ராகி ரொட்டி வேர்க்கடலை சட்னி காராமணி பயறு கிரேவி


பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)


பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)


பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி


பச்சை பயறு வெந்தய கீரை சப்பாத்தி


பச்சை பயறு கடையல் (Green moong curry)


முகலாய் சிக்கன் கிரேவி(mugahlai chicken gravy recipe in tamil)


பச்சை பயறு கடையல்


கடாய் கிரேவி


பச்சை பயறு பருப்பு


பச்சை பயறு லட்டு


மொச்சை பயறு குழம்பு


முளைகட்டிய பயறு கிரேவி


சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)


பச்சை பயறு சேலட்


பாசி பயறு கிச்சடி

கமெண்ட்